கிராம மக்களுக்கு மனமார்ந்த நன்றி
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விழிப்புணர்வுடன் கலந்து கொண்ட அனைத்து கிராம மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிராம மக்களுக்கு மனமார்ந்த நன்றி Read More »

நமது கல்லப்பாடி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சிறுவர்கள் மற்றும் மழலைகளுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர்கள் மற்றும் மழலைகளுக்கான விளையாட்டுப் போட்டி Read More »
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர திருநாள் அன்று நமது கல்லப்பாடி கிராமத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்நூலகம் நமது கிராமத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு மற்றும் நமது கிராம மாணவ மாணவிகள் அவர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் திறக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பள்ளிகள் மேம்பாட்டு திட்டம் Read More »
நமது கல்லப்பாடி கிராமத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின சிறப்பு விழா பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொடி ஏற்றத்துடன் தொடங்கினார்கள்.
சுதந்திர தின சிறப்பு விழா Read More »
கிராம சபை கூட்டத்திற்காக தீர்மானங்கள் மற்றும் திருக்கோவில் கும்பாபிஷேகம் போன்ற விஷயங்களை ஆலோசிக்க நமது கல்லப்பாடி கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்தர்கள்..
கிராம சபை கூட்டத்திற்காக தீர்மானங்கள் Read More »